புனிதர்களின் பொன்மொழிகள்

 


கத்தோலிக்க மதமே உங்கள் முன்னோர்களின் மதம், இயேசு கிறிஸ்து ஸ்தாபித்த ஒரே மதம், அவரே உறுதியளித்த இறுதிக்காலம் வரை நிலைத்திருக்கும் கத்தோலிக்க மதத்தில் மட்டுமே உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற முடியும்."

 - புனித ஜான் பிரான்சிஸ் ரெஜிஸ்

The Catholic religion was the religion of your forefathers, and the only one Jesus Christ founded; the one which He promised would endure till the end of time. It is in the Catholic religion alone that you can save your soul."

 - St. John Francis Regis.

இயேசு கிறிஸ்து தோற்றுவித்த ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை.பிரிவினை சகோதரர்களால் இயேசுவின் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட பல இலட்சம் சபைகள் கிறிஸ்தவ மதம் அல்ல .அது அவர்களுடைய சொந்த சபை.போலி கிறிஸ்தவம் (Duplicate Chirtianity)

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!