Abortion planned Murder
கருக்கலைப்பு திட்டமிடப்பட்டக் கொலை
வாழவிடுங்கள்..
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 73 மில்லியன் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன(உலக சுகாதார நிறுவனம்)
இந்த கொடுமையான பாவத்திற்கு ஒரு நாள் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
எச்சரிக்கையாக இருக்கவும் ...
கருக்களைப்பு செய்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
கருக்களைப்பு செய்தவர்கள் தங்கள் மரணத்திற்கு முன் அதற்க்கான பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும்.
தொடர்ந்து அநாதை குழந்தைகளுக்கு உதவுவது.பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு உதவுவது,ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது...மேலும் பல உதவிகள்
ஒவ்வொரு முறை குழந்தைகளுக்கு தர்மம் செய்யும் போதும் விளம்பரம் செய்யாமல் ,என் குழந்தையை நானே கொன்று விட்டேன் என்ற குற்ற உணர்ச்சியும் அதறக்கான பிராயச்சித்தமாக தர்மம் செய்கிறேன் என்ற உணர்வுடன் சாகும் வரை தொடர்ந்து செய்யும் போது இறைவனின் இரக்கம் நிச்சயம் கிடைக்கும்.இறைவனுக்கு உங்களுக்கும் இடையே துண்டிக்கப்பட்ட உறவு மீண்டும் மலரும்.
Let live Alive.
Abortion planned Murder.
Around 73 million induced abortions take place worldwide each year.(WHO)
One day we must answer to God for this sin
Be careful....
#StopAbortion
Comments
Post a Comment