Stop Communion in the hand - 6
#Stop communion in the hand
A Eucharistic miracle has been reported at a parish in Melbourne.
A consecrated host was found lying on the floor and the priest put the host in a glass of water for special treatment. 10 days later they allegedly found the consecrated host bleeding in the glass of water.
How many other places are trampled like this?
மெல்போர்னில் உள்ள ஒரு தேவாலயத்தில் நற்கருணை அதிசயம் நடந்துள்ளது.
தரையில் கிடந்த வசீகரிக்கப்ட்ட பரிசுத்த அப்பதை கண்ட குருவானவர் எடுத்து தண்ணீரில் போட்டு பாதுகாத்தார். 10 நாட்களுக்குப் பிறகு, அந்த குவளை தண்ணீரில் திவ்விய நற்கருணையிலிருந்து இரத்தம்வருவதைக் கண்டனர்.
இன்னும் எத்தனை இடங்களில் இதுப்போல மிதிப்படுகின்றாரோ?
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment