புனிதர்களின் பொன்மொழிகள்
பிரச்சனைகளால் வேதனைப்படும் தொழிலாளர்களே தேவமாதாவிடம் வாருங்கள்.உங்கள் ஆன்மாக்களுக்கு புத்துணர்ச்சியை வழங்குவார்கள்.
உங்கள் சோதனையில் தேவமாதாவிடம் நெருங்கி வாருங்கள்: அந்த தாயுடைய முகத்தின் அமைதி உங்களுக்கு சமாதானத்தையும் , நம்பிக்கையையும் கொண்டுவரும்.
புனித போனவென்ச்சர்
Come ye to her, all who labor and are in trouble:
and she will give refreshment to your souls.
Draw nigh to her in your temptations:
and the serenity of her countenance will bring you
peace and confidence."
Saint Bonaventure.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment