புனிதர்களின் பொன்மொழிகள்
உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடவுளின் கரங்களிலிருந்து வருவதாக ஏற்றுக்கொண்டால், அவருடைய பரிசுத்த சித்தத்தை நிறைவேற்ற மரணத்தையும் ஏற்றுக்கொள்வீர்களானால், நிச்சயமாக நீங்கள் ஒரு புனிதராக இறப்பீர்கள்.
- புனித அல்போன்சஸ் லிகுயோரி -
If you embrace all things in this life as coming from the hands of God, and even embrace death to fulfill His holy will, assuredly you will die a saint.
- St. Alphonsus Liguori
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

Comments
Post a Comment