புனிதர்களின் பொன்மொழிகள்
ஆன்மாக்களை, பாவத்திலிருந்து மனமாற்ற உதவுவதே கடவுளுக்கு மனிதனால் செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
புனித லிமாரோஸ்.
Know that the greatest service that man can offer to God is to help convert souls.
St. Rose of Lima.
சேசுவுகக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

Comments
Post a Comment