புனிதர்களின் பொன்மொழிகள்
திருவருட்சாதனங்களை சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு இரட்சிப்பாகிறது. தவறாகப் பயன்படுத்துபவர்களுக்குகோ சாபமாகிறது.
அர்ச். அகஸ்டின்
The sacraments are the salvation of those who use them aright, the damnation of those who misuse them.
-St. Augustine.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment