புனிதர்களின் பொன்மொழிகள்
ஜெபத்தால் ஒருபோதும் நேரத்தை வீணடிக்க முடியாது, ஏனென்றால் ஜெபிப்பவர்கள் கடவுளுடன் சேர்ந்து வேலை செய்பவர்கள்."
- புனித. இசிடோர் விவசாயி.
No time is ever lost by prayer, for those who pray are workers together with God.”
—St. Isidore the Farmer.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment