பொன்மொழிகள்
எந்த பிரச்சனையும் இல்லை, நான் உங்களுக்கு சொல்கிறேன், அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், புனித ஜெபமாலையின் ஜெபத்தால் தீர்க்க முடியாது பிரச்சனைகளே இல்லை.
பாத்திமாவின் சகோதரி லூசியா டோஸ் சாண்டோஸ்.
There is no problem, I tell you, no matter how difficult it is, that we cannot resolve by the prayer of the Holy Rosary.”
Sister Lucia dos Santos of Fati
ma.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment