புனிதர்களின் பொன்மொழிகள்
மனித இதயத்தை விட கடவுள் இருக்கும் இடம் பூமியில் இல்லை. நம் இதயம் உண்மையிலேயே கடவுளின் இருப்பிடம், மௌனத்தின் ஆலயம்... தகப்பன் தன் குழந்தைகளுக்காக அவர்களின் இதயத்திலே காத்திருக்கிறார்.
ராபர்ட் கார்டினல் சாரா.
There is no place on earth where God is more present than in the human heart. This heart truly is God’s abode, the temple of silence… The Father waits for his children in their own hearts”
Robert Cardinal Sarah.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment