புனிதர்களின் பொன்மொழிகள்
எங்கள் மாசற்ற அன்னையின் மகிமைக்காகவும், அவரது மகனின் மகிமைக்காகவும் நீங்கள் பணிபுரியும் வகையில் அனைத்து விஷயங்களையும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்வார் என்று நம்புகிறேன்.
அர்ச்.மேகஸ்மில்லியன் கோல்பே
I hope that our Immaculate Mother will arrange all things in the best manner so that you may come and work for her glory and the glory of her Son.
St.Maximilian kolbe.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment