புனிதர்களின் பொன்மொழிகள்

 *Mothermary*


உலகத்தின் இரட்சிப்பே "அருள் நிறைந்த மரியே வாழ்க" என்றே துவங்கியது. எனவே, ஒவ்வொரு நபரின் இரட்சிப்பும் இந்த ஜெபத்துடனே இணைக்கப்பட்டுள்ளது.

 புனித லூயிஸ் டி மாண்ட்ஃபோர்ட்

The salvation of the whole world began with the “Hail Mary.” Hence, the salvation of each person is also attached to this prayer.

St. Louis de Montfort.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!