போலி சபைகள் விழிப்பாயிருங்கள் !
பவுல் எபேசு சபை மூப்பர்களிடம் கூறியது...
திருத்தூதர் பணிகள்
20-28.தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட *கடவுளின் திருச்சபையை* மேய்ப்பதற்கு *தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால்* உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.
20-29.உங்களை விட்டு நான் சென்ற பின்பு *கொடிய ஓநாய்கள்* உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை *மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும்.*
20-30.உங்களிடமிருந்து சிலர் தோன்றி *சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.*
எனவே விழிப்பாயிருங்கள்;
கடவுளின் திருச்சபை எது ?மனிதர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட மனிதர்களின் சபைகள் எது ?மத்தேயு 16-18
புனித இராயப்பர் மீது கட்டபபட்டதே கடவுளின் திருச்சபை .*மற்ற சபைகள் அனைத்துமே போலி சபைகள் மனிதர்களாக ஏற்படுத்திய சபைகள் .* விழிப்பாயிருங்கள்.
நாம் #வலுவான #கத்தோலிக்க #கிறிஸ்தவர்களா? அல்லது
நாம் #வலுவற்ற #கத்தோலிக்க #கிறிஸ்தவர்களா?
இயேசு உருவாக்கிய #கத்தோலிக்க #கிறிஸ்தவ #திருச்சபையில் (ஆதாரம் கீழே, மத்தேயு 16:18,19 பார்க்கவும்) உண்மையில் நாம் அனைவரும்,
#வலுவான/#பலமான/#உறுதியான/#திடமான கத்தோலிக்கர்களா?
அல்லது
#வலுவற்ற/#பலமற்ற/#உறுதியில்லா/#திடமில்லா கத்தோலிக்கர்களா?
❤️❤️❤️❤️
" #அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் #சீடர்கள் #கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள். 👈
அப்போஸ்தலர் பணிகள் 11:26
❤️❤️❤️❤️
18. எனவே, நான் உனக்குக் கூறுகிறேன்; #உன் பெயர் #பேதுரு*;
இந்தப் #பாறையின்மேல் என் #திருச்சபையைக் #கட்டுவேன்.👈 #பாதாளத்தின் #வாயில்கள் அதன்மேல் #வெற்றி #கொள்ளா.
👈
மனிதர்களாக ஏற்படுத்திக்கொண்ட பல இலட்சம் போலி சபைகளில் இயேசு ஸ்தாபித்தை சபையை கண்டறிபவன் நல்ல கிறிஸ்தவன்.
*பாதாளத்தின் வாயில் வெற்றிககொள்ளாத* சபை என இயேசு அங்கீகரித்த ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை மட்டுமே என்பதை இன்னும் கண்டறியாத கிறிஸ்தவர்களே,
*பாதாளத்தின் வாயில் வெற்றிக்கொள்ளும்* சபைகளில், மனிதர்களாக தோற்றுவித்த சபைகளில் வேதம் படித்து ஆண்டவர் ஸாதபித்த கத்தோலிக்கத் திருச்சபையை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
#வலுவான/#பலமான/#உறுதியான/#திடமான கத்தோலிக்கர்கள்,இயேசு கிறிஸ்து ஸ்தாபித்த திருச்சபையை கண்டறிந்து அதன் 2000 ஆண்டு கால வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றை அறிந்து மிகுந்த அறிவைப் பெற்ற எவரும் உறுதியான கத்தோலிக்கர்களாகவே இருப்பார்கள்....
ஆனால்,
வலுவற்ற/#பலமற்ற/#உறுதியில்லா/#திடமில்லா கத்தோலிக்கர்கள் இயேசு ஸ்தாபித்த கத்தோலிக்க திருச்சபையையும் அதன் 2000 ஆண்டு வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றில் மிகுந்த அறிவைப் பெறாத உறுதியில்லாத கத்தோலிக்க மக்களே எளிதில் அந்தி கிறிஸ்து எனும் பிரிவினை சபையினரால் வஞ்சிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டு பிரிவினை வாதிகளாக மாற்றப்படுகின்றனர்.
Be careful.
இந்த திருச்சைபையின்(ஆண்டவர் ஸ்தாபித்தை கத்தோலிக்க திருச்சபை மத்தேயு 16-18) கண்காணிப்பாளர்களை ஏற்படுத்தியது பரிசுத்த ஆவியார்.
திருத்தூதர் பணிகள் 20-28
ஆமேன்....
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment