புனிதர்களின் பொன்மொழிகள்
தெய்வீக சக்தியே குருக்களின் வல்லமையாகும் ; சாதாரண அப்பத்தையும் இரசத்தையும், கிறிஸ்துவின் திருஉடலாகவும் திருஇரத்தமாவும் மாற்றுவதற்கு உலகத்தை உருவாக்குவதற்கு தேவைப்பட்ட தெய்வீக சக்தி தேவைப்படுகிறது."
- புனித பெர்னார்டின்
The power of the priest, is the power of the divine person; for the transubstantiation of the bread requires as much power as the creation of the world."
– Saint Bernardine of Siena.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment