புனிதர்களின் பொன்மொழிகள்
துன்பங்களிலிருந்து விடுபட்ட ஒரு இடம் பூமியில் இருந்ததும் இல்லை, இனி இருக்க போவதும் இல்லை. துக்கம் இல்லாத ஒரே இடம், இறைவன் வசிக்கும் இதயம் மட்டுமே.
- அர்ச் நிகான் ஆப்டினா.
நம் ஆண்டவர் நம் இதயத்தில் தங்குவதற்க்கான ஒரே வழி திவ்விய நற்கருணை மட்டுமே.
There never was, and never will be a place on free from sorrows. The only sorrow-less place possible is the heart, when the Lord is present there.
- St. Nikon of Optina.
Euchrist is the only way our lord stay in our heart.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

Comments
Post a Comment