புனிதர்களின் பொன்மொழிகள்
நாம் முடிவில்லாத வாழ்வை (மோட்சம்) நோக்கிச் பயணிக்க வேண்டும், மனிதர்கள் நம்மைப் பற்றியோ அல்லது நம் செயல்களைப் பற்றியோ என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், கடவுளைப் பிரியப்படுத்தவே வாழ வேண்டும்."
- புனித பிரான்சிஸ் போர்கியா
We must make our way towards eternity, never regarding what men think of us or our actions, studying only to please God."
- St. Francis Borgia.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதா வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment