பொன்மொழிகள்
ஒருவர் விழித்தெழுந்தவுடன் தூங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து கொள்வது போல, பாவத்தின் தாக்கத்தைப் பற்றிய உண்மையான புரிதல், அதிலிருந்து தீவிரமாக விலகிச் செல்லும்போதுதான் உணர்வீர்கள்.
முத்திபேறுபெற்ற பேராயர் புல்டன் ஷீன்.
you never know you were asleep until you wake. you never know the horror of sin until you get out of sin.
Bishop Fulton sheen.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment