இறைவனின் இறைவார்த்தைகள்
நீங்கள் எந்த வேலை செய்தாலும் மனிதருக்காகச் செய்வதுபோல் செய்யாமல்,ஆண்டவருக்காகவே செய்வதுபோல நெஞ்சாரச் செய்யுங்கள். கொலேசியர் 3-23
Whatever you do, work heartily, as for the Lord and not for men. Colossians 3:23
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment