Stop communion in the Hand -3

 #stop communion in the hand.

கரங்களில் நற்கருணை கொடுப்பதையும்/பெறுவதையும் நிறுத்துங்கள்.


கரங்களில் நற்கருணை ஆண்டவரை  வழங்குபவருக்கும் / பெற்றுக்கொள்பவருக்கும் அலகையின் செய்தி. - Fr கபிரியேல் அமார்த் வத்திக்கானின் பேயோட்டும் குரு.

Fr கபிரியேல் அமார்த் வத்திக்கானில் பல பேய்களை(1,60,000) ஓட்டியிருக்கிறார்.ஒரு முறை அவர் பேயை ஓட்டியபோது ஆண்டவருடைய விலைமதிக்க முடியாத திரு இரத்தாலும், திருச்சிலுவையாலும்,அமலோற்பவ மாமரியாலும் உண்மையை சொல்ல நிரபந்தித்தார். பேய் அவரிடம் சொல்லியது பின்வருமாறு *"கையில் நற்கருணை வாங்கும் பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வர நரகத்தில் நாங்கள் நீண்ட காலம்; கடுமையாக உழைத்ததோம். இது எங்களுக்கு நரகத்திற்கு மிகவும் நல்லது..."*

தேவமாதா உலகில் இருந்திருந்தால் முழங்காலில் நின்று நாவில் மட்டுமே தலை வணங்கிப் பெறுவார்கள்.கரங்களில் திவ்விய நற்கருணை கடவுளுக்கு பிரியமானதல்ல." என்றது.

Source

From the book of "Confessions of Hell to the exorcist Fr. Gabriele Amorth”.

        *கரங்களில் பெறும் வழக்கம் வந்ததால் தான், கடவுளின் உடலை பெறுகின்றோம் என்ற விசுவாசம் இல்லாமல், இன்று மிக அலட்சியமாக இடது கரங்களில் திவ்விய நற்கருணை ஆண்டவரை பெறும் நிலைக்கு சென்று விட்டோம்.இந்த மாபெரும் அவசங்கையை உடனே நிறுத்துவோம்.முழங்காலில் நின்று நாவில் நற்கருணை ஆண்டவரை பெறுவோம்.*

மனிதனின் மகத்துவமும் பிரபுத்துவமும், அவனுடைய படைப்பாளரின் மீதான அவனது அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடாக, கடவுளுக்கு முன்பாக மண்டியிடுவதில் அடங்கியுள்ளது. இயேசுவே தந்தையின் முன்னிலையில் முழங்காலில் பிரார்த்தனை செய்தார்." -

 ராபர்ட் கார்டினல் சாரா.

திவ்விய நற்கருணை ஆண்டவரை அவமரியாதை செய்ய பசாசு😈 வைக்கும் கண்ணிகளை கண்டறிந்து விலகுவதும் திவ்விய நற்கருணை ஆண்டவருக்கு உரிய, உயரிய மரியாதை செலுத்துவதும் ஒவ்வொரு கத்தோலிக்கர்களின் நம் கடமை.


If You Receive Communion in the Hand, the Devil Has this Message for You

This is what the Devil Says About Those Who Receive Communion in the Hand

Father Gabriele Amorth was the official exorcist of the Holy See for decades, until his death in September of this year. Fr. Amorth said in the year 2013 that he would have held some 160,000 exorcisms.

And some of his exorcisms became known through the book “Confessions of Hell to the exorcist Fr. Gabriele Amorth”.

And we want to share a conversation during an exorcism in 1975 that talks about communion in the hand.

Fr. Gabriele Amorth – Tell only the truth in the Name of the Precious Blood, of the Holy Cross, of the Immaculate Conception …

Demon (A) – We worked for a long time, down there (points down) until we got Communion in hand to be put into practice. Communion in the hand is very good for us in hell; Believe!

Fr. GA – We command you in Name (…) to say only what Heaven commands you! It says only the truth, the whole truth. You have no right to lie. Get out of this body! Go!

Demon – ELA (Virgin Mary) (points up) wants me to say …

Fr. GA – Tell the truth, in Name (…).

Demon – SHE wants me to say … that if SHE, the great LADY, still lived, would receive Communion in her mouth, and on her knees, and would bow down deeply (show how the Blessed Virgin would proceed).

Fr. GA – In the Name of the Blessed Virgin … tell the truth!

Demon – I have to say that you should not receive Communion in your hand. The Pope himself gives Communion in the mouth. It is not his will to give Communion in his hand. This comes from your Cardinals.

Fr. GA- In Name (…) tell the truth!

Demon – From them passed to the Bishops, and then the Bishops thought that it was a matter of obedience, that they had to obey the Cardinals. Hence, the idea passed to the Priests and also they thought that they had to submit because the obedience is written in capital letters.


Fr. GA – Tell the truth. You do not have the right to lie in Name (…).


Demon – One is not obliged to obey the bad ones. It is to the Pope, to JESUS CHRIST, and to the Blessed Virgin that we must obey. Communion in the hand is by no means dear to God.

From the book of "Confessions of Hell to the exorcist Fr. Gabriele Amorth”.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

Stop Communion in the hand - 7

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்