புனிதர்களின் பொன்மொழிகள்
பொது விதி, ஆண்டின் முக்கிய விழாக்களில் ஒரு குறிப்பிட்ட பக்தி உணர்வு ஒரு மனிதனுக்கு இல்லை என்றால் அது ஒரு மோசமான அறிகுறியாகும்"
- புனித பிலிப் நேரி.
It is as a general rule a bad sign when a man has not a particular feeling of devotion on the chief feasts of the year"
- St. Philip Neri.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment