புனிதர்களின் பொன்மொழிகள்
அனைத்து ஆன்மீக வளர்ச்சியும் ஆன்மீக புத்தகம் வாசிப்பதிலும் அதனை பிரதிபலிப்பதிலும் துவங்குகிறது. படிப்பதன் மூலம் நாம் அறியாததைக் கற்றுக்கொள்கிறோம்; படித்ததை பிரதிபலிப்பதன் மூலம் நாம் கற்றுக்கொண்டதைத் தக்க வைத்துக் கொள்கிறோம். மனசாட்சியுள்ள வாசகன், வெறும் அறிவைப் பெறுவதை விட, படித்ததைச் செயல்படுத்துவதில் அதிக அக்கறை காட்டுகின்றார்.
- புனித இசிடோர்.
All spiritual growth comes from reading and reflection. By reading we learn what we did not know; by reflection we retain what we have learned. The conscientious reader will be more concerned to carry out what he has read than merely to acquire knowledge of it."
- St. Isidore.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment