புனிதர்களின் பொன்மொழிகள்
*ஆன்மீக புத்தகங்கள் படிப்பது மிக அவசியம்.*
ஒரு மனிதன் எப்போதும் கடவுளின் பிரசன்னத்தில் இருக்க விரும்பினால், அவன் தவறாமல் ஜெபிக்க வேண்டும், தவறாமல் படிக்க வேண்டும். நாம் ஜெபிக்கும்போது, கடவுளிடம் பேசுகிறோம்; நாம் படிக்கும்போது, கடவுள் நம்மிடம் பேசுகிறார்.
புனித இசிடோர்.
*Spritual reading must*
If a man wants to be always in God's company, he must pray regularly and read regularly. When we pray, we talk to God; when we read, God talks to us.
-Saint Isidore of Seville.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment