பொன்மொழிகள்
ஆண்டவரே, எந்த ஒரு நற்செயலையும் தொடங்குவதற்கும், அதைச் செயல்படுத்துவதற்கும், அதை நிறைவேற்றுவதற்கும் உமது அருள் எனக்கு மிகவும் அவசியமானது.
தாமஸ் கெம்பிஸ்.
How extremely necessary to me, O Lord, Your grace is to begin any good deed, to carry it on and bring it to completion.
Thomas kempis.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment