புனிதர்களின் பொன்மொழிகள்
மன்னிக்கத் தெரிந்தவன் கடவுளிடமிருந்து பல அருளைத் தயார் செய்து கொள்கிறான். நான் சிலுவையைப் பார்க்கும்போது, என் முழு மனதுடன் மன்னிப்பேன்."
– புனித ஃபாஸ்டினா.
He who knows how to forgive prepares for himself many graces from God. As often as I look upon The Cross, so often will I forgive with all my heart."
– St. Faustina.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment