புனிதர்களின் பொன்மொழிகள்

 


 அரிதாக பாவசங்கீர்தனம்  செய்பர்கள், நீண்ட காலமாக சாவான பாவத்தில் வாழ்பவர்கள், தங்கள் அயலாரை வெறுப்பவர்கள், அடுத்தவரின் பொருட்களைத் தக்கவைத்துக்கொள்வவர்கள்,  தீய பழக்கங்களைத் திருத்திக் கொள்ளாதவர்கள், பாவச் சந்தர்ப்பங்களைத் தவிர்க்காதவர்கள், சிறியது நேரமே செபிப்பவர்கள், இறைபக்தியைப் புறக்கணித்து, தங்கள் மனமாற்றத்தை இறக்கும் நேரம் வரை தள்ளிப் போடுபவர்களுக்கு முடிவில்லாத தண்டனைக்கான (நரகம்) ஆபத்து உள்ளது.

 புனித ஸ்நாபக அருளப்பர் டி லா சாலே, ட்ரீடைஸ்.

Who runs a great risk of being damned? Those who rarely go to Confession, who remain in mortal sin for a long time, who hate their neighbor, who retain another's goods, who do not correct themselves of their evil habits, who do not avoid occasions of sin, who pray little, who neglect their exercises of piety, and who put off their conversion until the hour of their death.


 - St. John Baptiste de La Salle, Treatise.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!