புனிதர்களின் பொன்மொழிகள்
தன் பாவங்களை அறிந்தவன் தன் நாவினை கட்டுப்படுத்துகிறான், ஆனால் நாவினை கட்டுப்படுத்தாமல் பேசக்கூடியவன் இன்னும் தன்னைத் தானே அறிந்து கொள்ளாமல் இருக்கிறான்.
-புனித ஜான்.
He who has become aware of his sins has controlled his tongue, but a talkative person has not yet come to know himself as he should." - St. John of the Ladder
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment