புனிதர்களின் பொன்மொழிகள்
அவதூறு பேசுவதைத் தவிர்க்கவும்.ஏனெனில் பேசியதை திரும்பபெறுவதுக் கடினம்.அயலாரை புண்படுத்துவதை தவிர்க்கவும் ஏனெனில் மன்னிப்பு கேட்பது சுலபமானது அல்ல.
அர்ச். ஜான் கான்டியஸ்.
Avoid slander
because it is difficult to retract.
Avoid offending anyone
for to ask forgiveness is not delightful."
St. John Cantius
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment