புனிதர்களின் பொன்மொழிகள்
கிறிஸ்துவில் தொடங்கி,
கிறிஸ்துவினால்
என்றும் அழியாத மகிமையை நாம்
அடைவதற்கு முன்பு,
கிறிஸ்துவின் துன்பங்களைப் போல
நாமும் வடிவமைக்கப்பட வேண்டும்
என்பதே சரியானது.
- புனித தாமஸ் அக்வினாஸ்.
Now it is only right that, before we arrive at that glory of impassibility and immortality which began in Christ, and which was acquired for us through Christ, we should be shaped after the pattern of Christ's sufferings."
- St. Thomas Aquinas.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment