புனிதர்களின் பொன்மொழிகள்
சிலுவையின் தன்மை எதுவாக இருந்தாலும் அதை பொறுமையாகவும் அடக்கமாகவும் சகித்துக்கொள்வதே நாம் செய்ய வேண்டிய மிக உயர்ந்த பணியாகும்.
அர்ச்.கேத்தரின் ட்ரெக்செல்.
The patient and humble endurance of the cross whatever nature it may be is the highest work we have to do.
St Katharine Drexel.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment