பொன்மொழிகள்
தாவீது கோலியாத்தை கொன்றதுப்போல.விசுவாசத்தில் நிலைத்திருங்கள், வலிமையுடன் இருங்கள். எதிரியின் எண்ணிக்கையோ உருவஅளவோ முக்கியமில்லை.
Keep faith, stay strong. Numbers and size don’t matter.
David slew Goliath.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment