புனிதர்களின் பொன்மொழிகள்
துன்பம் அடைவதற்காகவே உலகிற்கு வந்தவர்கள் பாக்கியவான்கள்.
- அர்ச்.அவிலா தெரசா
Blessed is he, who came into the world for no other purpose but to suffer.
—St. Teresa of Avila.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment