புனிதர்களின் பொன்மொழிகள்
எனது பலம் செபிப்பதிலும், செய்யும் தியாகத்திலுமே உள்ளது; வெல்ல முடியாத ஆயுதங்களான இவை, வார்த்தைகளால் செய்ய முடியாததை விட இதயங்களைத் தொடுகிறது என்பதை எனது அனுபவத்தில் கற்றுக்கொண்டேன்.
அர்ச். குழந்தை தெரசம்மாள்
My strength lies in prayer and sacrifice; they are invincible weapons, and touch hearts more surely than words can do, as I have learned by experience.
St. Therese of Lisieux.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment