பொன்மொழிகள்
உன்னுள் இருக்கும் ஒளியே இருளாயிருந்தால், இருள் என்னவாயிருக்கும்! மத்தேயு 6-23
கிறிஸ்தவம் உலகத்தின் ஒளி. கிறிஸ்தவம் இனி பிரகாசிக்கவில்லை என்றால், அது மனிதகுலத்தை இருளில் மூழ்கடிக்க உதவுகிறது.
- ராபர்ட் கார்டினல் சாரா.
Christianity is the light of the world. If Christianity no longer shines, it helps plunge humanity into darkness.
—Robert Cardinal Sarah.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment