புனிதர்களின் பொன்மொழிகள்

 


வெறுப்பை அடக்குவதும்,நாவினைக் கட்டுப்படுத்துவதும், காமத்தை விலக்குவதும்,கொடுத்த வாக்குறுதிக்கு செய்யும் துரோகம்,தீய வார்த்தைகள், பொய் போன்ற தீமைகளை நிராகரிப்பதே உண்மையான நோன்பு.

அர்ச்.பேசில்.

True fasting lies in rejecting evil, holding one's tongue, suppressing one's hatred and banishing one's lust, evil words, lying and betrayal of vows.

St.Basil

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!