புனிதர்களின் பொன்மொழிகள்
நமது வாழ்க்கைப் பாதையில் சுமக்கும் சிலுவைகள். இயேசுவை சிலுவையில் அறையப்பட்டதன் மர்மத்தில் நம்மையும் அவருடன் தொடர்புபடுத்துகின்றன.
– புனித ஜான் யூட்ஸ்.
The crosses with which our path through life is strewn associate us with Jesus in the mystery of His crucifixion.
– St. John Eudes.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment