புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுள் ஆன்மாவிடமிருந்து எல்லாவற்றையும் உரிந்து விடுவதால் நமது ஆன்மாவை செழுமையுள்ளதாக மாற்றுகிறார்.
சோதனையின் வழியாக கடவுள் தெரிந்துக்கொள்ளப்பட்ட ஆன்மாக்களை தம்மோடு சேர்த்துக்கட்டுகிறார்.
அர்ச்.பியோ.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment