புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுள் மீதுள்ள நமது நம்பிக்கை நிலைத்திருக்கும் வரை, நமது வாழ்வில் வீசும் ஒவ்வொரு புயலையும் பாதுகாப்பாக கடந்து செல்வோம்.
- அர்ச்.பிரான்சிஸ் சலேசியார்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment