பொன்மொழிகள்

 


துன்பங்கள் நம்மைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக நமது துன்பங்களை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பிக்கும் போது அவை நமக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கின்றன.

 துன்பங்களுக்கு மத்தியில் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளால் வாழ்க்கையை அழகாகக் காண்பதற்கு இறைவன் நம்மை அழைக்கிறார்.


Sufferings are not happening for the sake of punishing us; instead, they teach us lessons as we endure.

The Lord invites us to embody the virtues of patience and endurance so that we will be able to see life as beautiful amidst suffering.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!