புனிதர்களின் பொன்மொழிகள்

 


சில புனிதர்கள், நமது தேவைகளில்,   குறிப்பிட்ட செயல் திறனுடன் தங்கள் ஆதரவை நமக்கு வழங்குவதற்கு சிறப்புரிமை பெற்றிருக்கிறார்கள், ஆனால் நமது பரிசுத்த ஆதரவாளர்  புனித சூசையப்பர் அனைத்து சந்தர்ப்பங்களிலும், ஒவ்வொரு தேவையிலும், ஒவ்வொரு முயற்சியிலும் நமக்கு உதவ வல்லவராக இருக்கிறார்.

புனித.தாமஸ் அக்வினாஸ்

Some saints are privileged to extend to us their patronage with particular efficacy in certain needs, but not in others; but our holy patron St. Joseph has the power to assist us in all cases, in every necessity, in every undertaking.” 

St. Thomas Aquinas

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!