பொன்மொழிகள்
கெட்ட மனிதர்கள் மட்டுமல்ல, தீய மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை சுதந்திர உலகில் பலர் நம்புவது கடினம். கெட்ட மனிதர்கள் திருடுகிறார்கள், கற்பழிக்கிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள். தீயவர்கள் எப்போதும் இவற்றைச் செய்யாமல் இருக்கலாம், ஆனால் நன்மை, நல்லொழுக்கம், நீதிநெறி, கண்ணியம், உண்மை மற்றும் நலமதிப்பை அழிக்க தீயவர்கள் முயல்கின்றனர்.
முத்தி.ஆயர் புலன் ஷீன்.
It is hard for many in the free world to believe that there are not only bad men, but evil men. Bad men steal, rape, ravage and plunder. Evil men may not always do these things, but they seek to destroy goodness, virtue, morality, decency, truth and honor.
Bishop Fulton sheen.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment