புனிதர்களின் பொன்மொழிகள்
மற்ற நாட்களில் நோன்பு, நமது விருப்பமானது; ஆனால் தவக்காலத்தில் நோன்பு அனுசரிக்காவிட்டால் நாம் பாவம் செய்கிறோம்.
- புனித அகஸ்டின்
Our fast at any other time is voluntary; but during Lent, we sin if we do not fast."
- St. Augustine.
The Code of *Canon Law* of the Catholic Church says: "Abstinence from meat, or from some other food as determined by the Episcopal Conference, is to be observed on all Fridays, unless a solemnity should fall on a Friday. Abstinence and fasting are to be observed on Ash Wednesday and Good Friday." (Can. 1251)
*திருச்சபை சட்டம்*
தி.ச. 1250 - அனைத்துலகத் திருச்சபையில் ஆண்டின் *எல்லா வெள்ளிக் கிழமைகளும் தவக்காலமும் தவநாள்களும் ஆகும்.*
1251 புலால் உணவை அல்லது ஆயர் பேரவையின் விதியமைப்புகளுக்கேற்ப வேறு ஓர் உணவைத் தவிர்த்தலை எல்லா வெள்ளிக் கிழமைகளிலும், அவை பெரும் விழாக்களாய் இருந்தாலன்றி, கடைப்பிடிக்கவேண்டும். திருநீற்றுப் புதன் மற்றும் பெரியவெள்ளிக் கிழமையில் புலால் உணவைத் தவிர்த்தலையும் நோன்பையும் கடைப்பிடிக்கவேண்டும்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment