புனிதர்களின் பொன்மொழிகள்
எல்லா மனித அநீதிகளையும் ஆண்டவரிடம் விட்டுவிடுங்கள், ஏனெனில் கடவுள் ஒருவரே நீதிபதி. உங்களைப் பொறுத்தவரை, தூய்மையான இதயத்துடன் அனைவரையும்(அநீதியாளர்களையும்) நேசிப்பதில் விடாமுயற்சியுடன் இருங்கள்.
புனித க்ரோன்ஸ்டாட்டின் ஜான்.
leave all human injustices to the lord, for god is the judge.but as to yourself, be diligent in loving everybody with a pure heart.
St.John of kronstadt.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment