புனிதர்களின் பொன்மொழிகள்
தேவ மனிதனை உருவாக்க பரிசுத்த ஆவியானவரால் செய்யப்பட்ட ஆண்டவரின் அச்சு மாதா.இந்த அச்சில் வார்க்கப்பட்ட யாவரும் மெய்யான தேவனாகிய சேசு கிறிஸ்துவை ஒத்திருக்கிறார்கள்.
அர்ச்.லூயிஸ் மரிய மோன்டபோர்ட்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment