புனிதர்களின் பொன்மொழிகள்
திவ்விய நற்கருணை ஆண்டவரைப்பெற்றப் பிறகு உங்களால் முடிந்தவரை தேவாலயத்திலே இருந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் மேலும் சாவானப் பாவத்தோடு மறித்துவிடாமல் இருப்பதற்கான அருளை உங்களிடம் வந்திருக்கும் ஆண்டவரிடமே கேளுங்கள்."
அர்ச். ஜான் போஸ்கோ.
After Communion remain in church as long as you can to thank Our Lord and ask of Him the grace of not dying in the state of mortal sin
- St. John Bosco.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment