புனிதர்களின் பொன்மொழிகள்
மற்றவர்களை அவமானப்படுத்துவதற்கும், திட்டுவதற்கும் உபயோகப்படுத்தும் வார்த்தைகளிலிருந்து உங்கள் வாயும் நோன்பு இருக்கட்டும். மீனையும், கோழியையும் தவிர்த்துவிட்டு, நம் சகோதர சகோதரிகளை வார்த்தைகளால் கடித்து விழுங்கினால் என்ன லாபம்? தீயவற்றை பேசுபவன் தன் சகோதரனின் சதையை தின்று அயலாரின் உடலைக் கடிக்கிறான். - அர்ச்.ஜான் கிறிசோஸ்டம்.
Let the mouth also fast from disgraceful speeches and railings. For what doest profit if we abstain from fish and fowl and yet bite and devour our brothers and sisters? The evil speaker eats the flesh of his brother and bites the body of his neighbour.
- St. John Chrysostom.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment