இறைவனின் இறைவார்த்தைகள்
அற்ப மனிதா? கடவுளுக்கு எதிர் வினை விடுக்க நீ யார்? பாத்திரம் தன்னை உருவாக்கியவனிடம்,ஏன் என்னை இவ்வாறு செய்தாய் என்று சொல்லுமோ? ஒரே களிமண் மொத்தையிலிருந்து மதிப்புயர்ந்த கலனையோ மதிப்பற்ற கலனையோ வனைய குயவனுக்கு அம்மண் மீது உரிமையில்லையோ?
உரோமையர் 9(19-20)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment