புனிதர்களின் பொன்மொழிகள்
நாம் செய்த பாவங்கள் சர்வேசுரன் ஏற்றுக்கொள்ளாத துக்கத்துயரங்கள் என்பதை கண்டறிந்து, செய்த பாவத்திற்க்காக நம்மை நாமே தண்டித்துக்கொள்வதும்,நம்மை நாமே பழிவாங்குதலுமே தவமாம்.
அர்ச்.தாமஸ் அக்குவினாஸ்.
கடந்த கால பாவத்திற்கு பரிகரிப்பதும் வரும்காலத்தில் பரிசுத்த தனத்தில் வாழ முயற்சிப்பதே தவம்.தவமானது முற்றும் துறந்த முனிவர்களுக்கு மட்டுமானதல்ல ,பாவம் செய்யும் அனைவருக்குமானது.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment