பொன்மொழிகள்
ஆண்டவரே, ஜெபத்தில் உம்மைத் தவிர வேறொன்றை நான் நினைக்கும்போதெல்லாம் என்னை மன்னித்து இரக்கத்துடன் நடந்துகொள்ளும். ஏனென்றால், நான் மிகவும் திசைதிருப்பப்படுவதற்குப் பழகிவிட்டேன் என்பதை உண்மையாக ஒப்புக்கொள்கிறேன்.
தாமஸ்கெம்பீஸ்.
Lord, pardon and deal mercifully with me, as often as I think of anything besides You in prayer. For I confess truly that I am accustomed to be very much distracted.
Thomas kempis.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment