புனிதர்களின் பொன்மொழிகள்
இந்த புத்தாண்டில் நான் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க முடிவு செய்கிறேன். இந்த வருடத்தில் எனக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் கடவுளே, நான் என்னை முழுவதுமாக உன்னிடம் விட்டுவிடுகிறேன்"
- புனித ஜெம்மா கல்கானி
During this new year I resolve to begin a new life. I do not know what will happen to me during this year. But I abandon myself entirely to you, my God"
- St. Gemma Galgani.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment