பொன்மொழிகள்

 


கவலை என்பது ஒரு பலவீனம், அதில் இருந்து நம்மில் மிகச் சிலரே முற்றிலும் சுதந்திரமாக இருக்கிறோம். நமது ஆன்மா அமைதியினை இழக்கும் இந்த நயவஞ்சக எதிரிக்கு எதிராக நாம் கவனமாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, கடவுள் மீது நம்பிக்கையை வளர்ப்போம், மேலும் அவர் நமக்காக தெரிவுசெய்ததை அனுப்புவதற்குத்  முன்னதாகவே அவருக்கு நன்றி செலுத்துவோம்.

முத்திப்பேறு பெற்ற சோலனஸ் கேசி

Worry is a weakness from which very few of us are entirely free. We must be on guard against this most insidious enemy of our peace of soul. Instead, let us foster confidence in God, and thank him ahead of time for whatever he chooses to send us

Bl. Solanus Casey.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!